முன் வயிற்றுச் செதில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன் வயிற்றுச் செதில்கள் (Preventral scales) என்பது பாம்புகளில் வயிற்றுப்புறச் செதில்களுக்கு முன்பாக காணப்படும் செதில்கள் ஆகும். இவை நீளத்தை விட அகலமாக இருக்கும். ஆனால் உடலின் இருபுறமும் உள்ள முதுகு செதில்களின் பக்கவயிற்று செதில்களுடன் தொடர்பு கொள்ளாமல் காணப்படும்.[1]

தொடர்புடைய செதில்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Campbell JA, Lamar WW. 2004. The Venomous Reptiles of the Western Hemisphere. 2 volumes. Comstock Publishing Associates, Ithaca and London. 870 pp. 1500 plates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-4141-2.