முனு ஆதி
Appearance
முனு ஆதி (4 செப்டம்பர், 1926 - 21 சூன், 2005) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் சட்டப்பேரவைத் தலைவரும் ஆவார். இவர் துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் சோசலிஸ்டு கட்சியில் சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சென்றார். சிறையில் அண்ணாவைச் சந்தித்தார். சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், திமுக கட்சியில் இணைந்தார். இவர் தாம்பரம் ஊராட்சி மன்ற உருப்பினராக இருந்து, பின்னர் நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1] இவர் சட்டமன்றத் தொகுதியில் 1977 முதல் 1980 வரை சேவையாற்றினார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்த்தவர் முனு ஆதி". செய்தி. தினமணி. 24 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-04-23.
- ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.