முந்தானை முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)
தோற்றம்
| முந்தானை முடிச்சு | |
|---|---|
| வகை | நாடகம் |
| இயக்கம் | ப. செல்வம் |
| நடிப்பு | துர்க்கா , டெல்லி குமார் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| அத்தியாயங்கள் | 1325 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
| ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
| ஒளிபரப்பான காலம் | 26 ஏப்ரல் 2010 – 4 ஏப்ரல் 2015 |
முந்தானை முடிச்சு சினி டைம்ஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ப. செல்வம் இயக்கத்தில், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர்.
நடிகர்கள்
[தொகு]- ஸ்ரீஜா
- ஸ்ரீவித்யா / துர்க்கா
- டெல்லி குமார்
- வத்சலா ராஜகோபால்
- பூஜா லோகேஷ்
- பொள்ளாச்சி பாபு
- குயிலி
- ரேவதி
- மனோகர்
- ரவி பிரகாஷ்
- எஸ்.என்.லட்சுமி
இவற்றை பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Vikatan TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)