முத்தறுவாய் மின்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Tudo errado

முத்தறுவாய் முறைமையில் மூன்று கடத்திகளில் மாறுமின்னோட்டம் செல்லும். ஒன்றை அடையாளப் புள்ளியாக கொண்டு, மற்றவை 1/3பை, 2/3பை இடம்மாறி வரும். ஒரு நில தொடுப்பும் அல்லது நொதுமல் கம்பியும் இருக்கும்.


அதிகமாக திறன் தேவைப்படும் இடங்களில் இது பயன் மிக்கது. ஒவ்வொரு தறுவாயும் ஒவ்வொரு வேலைக்கு பயன்படுத்தலாம். ஒப்பீட்டளவில் குறைந்த கம்பிகள் ஊடாக அதிக மின்னாற்றலை செலுத்த இம்முறை உதவுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]