முதுமக்கள் உணவுக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதுமக்கள் உணவுக்கூடம் என்பது தென்காசி நகராட்சியில் செயல்பட்டுவரும் ஒரு உணவு சேவை அமைப்பாகும். இதை நடத்துபவர் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியன் தந்தையாவார். இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். சேவை மனப்பான்மையுடன் இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

சிறப்புகள்[தொகு]

  • இது செயல்படும் இடங்கள் தென்காசி நகராட்சி பகுதிகளில் மட்டுமே.
  • இதன்படி 58 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்குக் குறைந்த செலவில் அவர்களின் இல்லம் சென்று காலை மற்றும் மதிய உணவுகள் தரப்படுகின்றன.