கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Oxyopidae |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
முட்கால் சிலந்தி (Lynx spider ) என்பது ஒக்ஸோபிபீடி (Oxyopidae) குடும்பத்தைச் சேர்ந்த எந்த ஒரு சிலந்திக்கும் உள்ள பொதுவான பெயர் ஆகும். இவற்றில் பெரும்பாலான வகைகள் வலப்பின்னல்களைப் பயன்படுத்துவதில்லை, அதற்குப் பதிலாக இவை தாவரங்களில் வசித்து அங்கு இரையை வேட்டையாடி உண்ணுகின்றன. இவற்றில் பல வகைகள் உள்ளன. இந்தச் சிலந்தியின் கால்களில் முட்களைப் போன்ற சிறு தூவிகள் நீட்டிக்கொண்டிருக்கும். அதனால் இவை முட்கால் சிலந்தி என பெயர்பெற்றன.[ 1]
↑ ஆதி வள்ளியப்பன் (21 அக்டோபர் 2017). "வேட்டையாடிச் சிலந்தி" . அறிமுகம் . தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2017 .