உள்ளடக்கத்துக்குச் செல்

முச்சிப்பூர் இரகுமான் சமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முச்சிப்பூர் இரகுமான் சமி
Mujeeb-ur-Rehman Shami
தாய்மொழியில் பெயர்مجیب شامی
பிறப்பு14 ஆகத்து 1945
தேசியம்பாக்கித்தானியர்
பணிபத்திரிகையாளர், கட்டுரையாளர்

முச்சிப்பூர் இரகுமான் சமி (Mujeeb-ur-Rehman Shami) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளராவார். கட்டுரை எழுத்தாளராகவும் இவர் அறியப்படுகிறார். டெய்லி பாக்கித்தான் என்ற செய்தித்தாளின் தலைமை ஆசிரியராக உள்ளார்.[1][2]

துன்யா நியூசு என்ற பாக்கித்தானின் பிரபல செய்தி தொலைக்காட்சியின் நக்தா இ நாசர் என்ற பேச்சு நிகழ்ச்சியில் முச்சிப்பூர் இரகுமான் சமி தோன்றினார்.[3][4][2] சிந்தகி இதழ் மற்றும் குவாமி டைச்சசுட்டு ஆகிய பத்திரிகைகளை இவர் நிறுவினார்.[2]

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டெய்லி துன்யா மற்றும் டெய்லி பாக்கித்தான் பத்திரிகைகளீல் இவரது கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. [5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Journalist Mujeeb-ur-Rehman Shami on Dawn (newspaper) Published 13 July 2002, Retrieved 27 November 2021
  2. 2.0 2.1 2.2 Profile of Mujeeb-ur-Rehman Shami on Media Ownership Monitor Pakistan website Retrieved 27 November 2021
  3. "Dunya News: Nuqta E Nazar-part all-2015-04-01-On today's Nuqta Nazar: MQ". video.dunyanews.tv website. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  4. Profile of Mujeeb-ur-Rehman Shami on tv.com.pk website Retrieved 27 November 2021
  5. "Roznama Dunya: کالم اور مضامین :- مجیب الرحمن شامی". dunya.com.pk (in Urdu).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. Journalists visit Overseas Pakistanis Commission The Nation (Pakistan newspaper), Published 24 November 2017, Retrieved 27 November 2021

புற இணைப்புகள்

[தொகு]