உள்ளடக்கத்துக்குச் செல்

முச்சக்கர வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வகை முச்சக்கரவண்டி


முச்சக்கர வண்டி எனப்படுவது மனிதர்கள் பயணிப்பதற்கு, சரக்குப் பொதிகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தும் ஒரு நகரும் இயந்திரமாகும். இது மூன்று சக்கரங்களைக் கொண்டிருப்பதால் முச்சக்கர வண்டி என அழைக்கப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் இலகு வடிவமைப்புக்களைக் கொண்டிருந்த முச்சக்கர வண்டிகளையும் விட இப்பொழுது நவீன முச்சக்கர வண்டிகள் (ஆட்டோக்கள்) பல புது வடிவங்களில் காணப்படுகின்றன. இப்பொழுது பல நிறுவனங்கள் முச்சக்கர வண்டி தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இம்முச்சக்கர வண்டிகள் நகர்வதற்குப் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முச்சக்கர_வண்டி&oldid=2736829" இலிருந்து மீள்விக்கப்பட்டது