முக்தேசுவரர் கோயில், காஞ்சிபுரம்
Appearance
முக்தேசுவரர் கோயில், காஞ்சிபுரம் | |
---|---|
முக்தேஸ்வரர் ஆலய முகப்பு | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
அமைவு: | காந்தி ரோடு, காஞ்சிபுரம் |
ஏற்றம்: | 129 m (423 அடி) |
ஆள்கூறுகள்: | 12°49′41″N 79°42′27″E / 12.828145°N 79.707565°E[1] |
கோயில் தகவல்கள் |
முக்தேசுவரர் கோயில் (Muktesvara Temple) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் [1] [2] [3] மாவட்டத்தில் இருக்கும் ஒரு இந்துக் கோயிலாகும் . சிவன் மூலவராக வணங்கப்படும் இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது. இங்கு, இரண்டாம் நந்திவர்மன் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. [4] அருள்மிகு திருமகரலீசுவரர் கோயில் இதற்கு அருகில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Parliamentary Debates: Official Report.
- ↑ History of People and Their Environs: Essays in Honour of Prof. B.S. Chandrababu.
- ↑ "Muktheeswarar Temple : Muktheeswarar Temple Details". பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
- ↑ "Improper stucco use erases Pallava details in Kanchi temple". பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.