முகுல் சங்மா
Jump to navigation
Jump to search
முகுல் சங்மா | |
---|---|
மேகாலயா முதலமைச்சர் | |
தொகுதி | அம்பாட்டிகிரி |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 20 ஏப்ரல் 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 20 ஏப்ரல் 1965 செங்கோம்பரா கிராமம், அம்பாட்டி, மேற்கு கரோ மலைகள் மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | திகாஞ்சி டி. ஷிரா |
பணி | அரசியல்வாதி |
தொழில் | மருத்துவர் |
முகுல் எம். சங்மா (Mukul M. Sangma) (பிறப்பு 20 ஏப்ரல் 1965) இந்திய காங்கிரசு அரசியல்வாதியும் மேகாலயாவின் முதலமைச்சரும் ஆவார்.
இளமை வாழ்க்கை[தொகு]
சங்மா ஏப்ரல் 20, 1965ஆம் ஆண்டு செங்கோம்பரா சிற்றூரில் பினய் பூசண் எம். மராக் மற்றும் மறைந்த ரோசனா பேகம் தம்பதியினருக்கு பிறந்தார். அம்பாட்டியில் உள்ள அரசு இடைநிலைப்பள்ளியில் படித்தார். 1984ஆம் ஆண்டு சில்லாங்கின் புனித அந்தோணி கல்லூரியில் பல்கலைக்கழக புகுமுக வகுப்பை முடித்தார்.[1] 1989ஆம் ஆண்டு இம்பாலின் வட்டார மருத்துவ அறிவியல் கழகத்தில்(RIMS) மருத்துவப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே கல்லூரியில் மாணவர் பேரவையின் பல பதவிகளில் இருந்துள்ளார். 1991ஆம் ஆண்டு சிக்சாக் பொதுநல மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார்.[2]
அரசியல் வாழ்க்கை[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Sangma’s birthday gift Chief Minister’s post". Meghalaya Times. 20 April 2010. http://meghalayatimes.info/index.php?option=com_content&view=article&id=10898:sangmas-birthday-gift-chief-ministers-post-&catid=44:front-page&Itemid=28. பார்த்த நாள்: 20 April 2010.
- ↑ "Mukul Sangma: From student activist to Meghalaya CM". இந்தியா டுடே. 20 April 2010. http://indiatoday.intoday.in/site/Story/93745/India/Mukul+Sangma:+From+student+activist+to+Meghalaya+CM.html. பார்த்த நாள்: 20 April 2010.