முகுரா
Appearance
முகுரா (Mukura) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இருந்து வெளியிடப்பட்ட ஓர் ஒடியா மொழி பத்திரிகையாகும். 1905 ஆம் ஆண்டில் இவ்விதழ் தொடங்கப்பட்டு 25 வருடங்களாக வெளியிடப்பட்டது. பிரசாசுந்தர் தாசு பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் ஆவார். 1930 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதழ் வெளியிடுவது நிறுத்தப்பட்டது.[1][2][3]
தேசியவாத இலக்கியத்தை ஊக்குவிப்பதில் முகுரா இதழ் முக்கிய பங்கு வகித்தது. சத்யபாதி பள்ளி காலத்தின் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முகுரா மூலம் தங்கள் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.intellectuals and writers of Satyabadi school started their literary career through Mukura.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Orissa District Gazetteers, Volume 9. Orissa Government Press. 1966. p. 827.
- ↑ Sikhism and Secularism: Essays in Honour of Professor Harbans Singh. Harman Publishing House. 1944. p. 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185151908.
- ↑ Mohanty, Jatindra Mohan (2006). History of Oriya Literature. Vidya. p. 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190343800.
- ↑ Mohanty, Nivedita (2005). Oriya Nationalism: Quest for a United Orissa, 1866-1956. Prafulla. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190158961.