முகுந்த்பூர்

ஆள்கூறுகள்: 24°25′37″N 81°14′53″E / 24.427°N 81.248°E / 24.427; 81.248
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகுந்த்பூர் (Mukundpur) என்பது இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தின், மைகார் மாவட்டத்தில் அமர்பதான் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். சத்நா ரேவா பிராந்தியத்தின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். உலகின் முதல் வெள்ளைப் புலியினை ரேவா மகாராஜா (கிங் மார்தந்த் சிங்) 1951ஆம் ஆண்டில் இந்த பிராந்தியத்தில் கண்டறிந்தார்.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. "World's first White Tiger Safari to come up in Madhya Pradesh - TOI Mobile | The Times of India Mobile Site". m.timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுந்த்பூர்&oldid=3918735" இலிருந்து மீள்விக்கப்பட்டது