முகம்மது எகுத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகம்மது எகுத்தார் ஹாஜியார் (பிறப்பு: சனவரி 21 1942), இலங்கை கிண்ணியா பெரிய கிண்ணியா எனுமிடத்தில் வாழ்ந்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், ஆன்மீகத் துறையில் அதீத ஆர்மிக்கவருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_எகுத்தார்&oldid=2716431" இலிருந்து மீள்விக்கப்பட்டது