மீரா தாசு
Appearance
மீரா தாசு Mira Das | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1990-1996 | |
தொகுதி | ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 நவம்பர் 1941 |
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
மீரா தாசு (Mira Das) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஜனதா தளம் கட்சியினை சார்ந்தவர். தாசு இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ India. Parliament. Rajya Sabha (1994). Parliamentary Debates. p. 375. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ "List Of Rajyasabha Members". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.