மீடியாவிக்கி பேச்சு:Gadget-tagadder.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Using தொடுப்பிணைப்பி - செயற்கையாக உள்ளது. வரியின் முதல் பகுதியில் இட்டால் காரணத்தை காட்டாது. :( - xxxx - தொடுப்பிணைப்பியின் மூலமாக என்றவாறு மாற்றுவோமா? தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:41, 16 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

உதாரணமாக + நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக என்றவாறு மாற்றினால் நன்றாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:02, 24 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
யாராவது நிர்வாகியொருவர்
taggerGadgetDefaultConfig.tags[9] = '{{translate}}';
என்ற வரியை
taggerGadgetDefaultConfig.tags[9] = '{{மொழிபெயர்}}';
என மாற்றி உதவுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:12, 24 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
ஆம். ஆனால், {+ நீக்கல் வேண்டுகோள்} {தொடுப்பிணைப்பி வாயிலாக} என இரண்டு பிரிவாகிவிடுகிறது. இதுவும் பிழையானது தான். :( நீங்கள் கூறியதை செய்துவிடுகிறேன்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:29, 24 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]