மீஆபு 2457

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
UDF 2457
UDF 2457
Red dwarf star UDF 2457 as seen by the Hubble Ultra Deep Field (UDF)
நன்றி: STScI, NASA, ESA
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Fornax[1]
வல எழுச்சிக் கோணம் 03h 32m 38.79s[1]
நடுவரை விலக்கம் -27° 48′ 10.0″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)25[1]
இயல்புகள்
விண்மீன் வகை(early?) M dwarf[2]
வான்பொருளியக்க அளவியல்
தூரம்59,000[2] ஒஆ
விவரங்கள்
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
HUDF
UDF 2457 is located above the spiral galaxy UDF 423 in the lower right quadrant of the Hubble Ultra Deep Field.

மீஆபு 2457 (UDF 2457) என்பது செங்குறுமீனாகும். இது அபுள் ஆழ் புலத் திட்டம் வழி புவியிலிருந்து 59,000 ஒளியாண்டுகள் (18 கிலோபுடைநொடிகள்) தொலைவில் 25 தோற்ராப் பொலிவுப் பருமையுடன் உள்ளதாகக் கன்டறியப்பட்டது.

பால்வழிப் பால்வெளி விட்டம் சுமார் 100,000 ஒளி ஆண்டுகள் ஆகும். மேலும், சூரியன் பால்வெளி மையத்திலிருந்து சுமார் 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. [3] சிறிய பொதுவான விண்மீனான மீஆபு 2457 என்பது பால்வழியின் தன்மைப் பகுதிக்குள் அறியப்பட்ட நெடுந்தொலைவு விண்மீன்களில் ஒன்றாக இருக்கலாம். பெருங்கொத்துகள் ( மெசியர் 54, புபொப 2419 போன்றவை), விண்மீன் நீரோடைகள் ஆகியன விண்மீன் புற ஒளிவட்டத்தில் வெகு தொலைவில் அமைந்துள்ளன .

மேலும் காண்க[தொகு]

  • மீஆபுj-39546284 - அபுள் மீஆழப் புலத் திட்டம் பார்த்த நெடுந்தொலை விண்மீன்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "UDF 2457". Wikisky. பார்க்கப்பட்ட நாள் 2010-10-28.
  2. 2.0 2.1 Sangeeta Malhotra. "As far as the Hubble can see" (PDF). Arizona State University. பார்க்கப்பட்ட நாள் 2010-10-28.
  3. Gillessen, S.; Eisenhauer; Trippe; Alexander; Genzel; Martins; Ott (2009). "Monitoring Stellar Orbits Around the Massive Black Hole in the Galactic Center". The Astrophysical Journal 692 (2): 1075–1109. doi:10.1088/0004-637X/692/2/1075. Bibcode: 2009ApJ...692.1075G. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீஆபு_2457&oldid=3836657" இலிருந்து மீள்விக்கப்பட்டது