மில்லோ பாலம்
Appearance
மில்லோ பாலம் Millau Viaduct | |
---|---|
அதிகாரப் பூர்வ பெயர் | Le Viaduc de Millau |
போக்குவரத்து | 4 lanes of the A75 autoroute |
தாண்டுவது | Valley of the River Tarn |
இடம் | மிலோ-கிரெய்செல்ஸ், பிரான்சு |
வடிவமைப்பு | Cable-stayed bridge |
மொத்த நீளம் | 2460 மீ[1] |
அகலம் | 32.05 மீ[1] |
உயரம் | 343 மீ (max pylon above ground)[1] |
அதிகூடிய அகல்வு | 342 மீ[1] |
இடைத்தூண் எண்ணிக்கை | 204 மீ, 6×342 மீ, 204 மீ[1] |
Clearance below | 270 m (890 அடி)[1] |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 16 அக்டோபர் 2001[1] |
திறப்பு நாள் | 16 திசம்பர் 2004 09:00[1] |
அமைவு | 44°04′46″N 03°01′20″E / 44.07944°N 3.02222°E |
மில்லோ (Millau Viaduct) என்னும் பாலம் தென் பிரான்சிலே உள்ள வியப்பூட்டும் பொறியியல் சாதனை படைத்த வான் வீதி என அழைக்கப்படும் மிகு உயர் பாலம் ஆகும். இப்பாலம் டார்ன் ஆற்றுப் பள்ளத்தாக்கைக் கடக்க 2,460 மீ நீளமுடைய பாலம். டிசம்பர் 14, 2004ல் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. உலகில் உயரமிக்க பாலமாக இது காணப்படுகிறது.[2][3]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 மில்லோ பாலம் at Structurae
- ↑ Bridge claims record, Sydney Morning Herald, Sydney, சனவரி 2012
- ↑ Spiegel Online (In German) 'Es ist noch nicht fertig'