மிலரேபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிலரேபர் சிலை

ஜெத்சன் மிலரேபர் (மிலரசப) திபெத் நாட்டு யோகியும் கவிஞரும் ஆவார். திபெத்திய பௌத்த சமயத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். சித்து வேலைகளையும் கற்றறிந்தவர்.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலரேபர்&oldid=2231312" இருந்து மீள்விக்கப்பட்டது