மிர் ஆலம்
Appearance
மிர் ஆலம் | |
---|---|
ராஜா சந்து லால் உடன் (இடது) மிர் ஆலம் (வலது) | |
கல்லறை | தைரா மிர் மோமின் |
ஐதராபாத்து மாநிலத்தின் பிரதம அமைச்சர் | |
பதவியில் 1804–1808 | |
ஆட்சியாளர் | மூன்றாம் ஆசப் ஜா |
பின்னவர் | மகாராஜா சந்து லால் |
மிர் ஆலம் (Mir Alam) 1804 முதல் 1808 இல் இறக்கும் வரை ஐதராபாத் நிசாம் [[மூன்றாம் ஆசாப் ஜாவின் கீழ் ஐதராபாத்து மாநிலத்தின் பிரதமராகப் பணியாற்றிய ஓர் பிரபு ஆவார்.[1][2] சலார் ஜங் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதலாம் சலார் ஜங்கின் தாத்தா ஆவார். இவர்
ஐதராபாத்து மாநிலத்தின் மூன்றாவது நிசாமின் ஆட்சிக் காலத்தில் மிர் ஆலம் ஏரி ஒன்று உருவாக்கப்பட்டு மாநிலத்தின் பிரதம மந்திரியாக இருந்த (1804 - 1808) மிர் ஆலம் பகதூரின் பெயரிடப்பட்டது. மிர் ஆலம் 1804 சூலை 20 அன்று இந்த ஏரிக்கு அடித்தளம் அமைத்தார். இது சுமார் இரண்டு ஆண்டுகளில் 1806 சூன் 8 அன்று நிறைவடைந்தது.
இறப்பு
[தொகு]இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Law, John. Modern Hyderabad (Deccan). pp. 25, 29, 37.
- ↑ Briggs, Henry George (1861). The Nizam, his history and relations with the British government. Robarts - University of Toronto. London B. Quaritch. pp. 138–141.
- ↑ Haroon, Anwar. Kingdom of Hyder Ali and Tipu Sultan. Xlibris Corporation.