மிருதுளா ஜெய்சுவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mridula Jaiswal
மாநகரத் தந்தை - வாரணாசி
பதவியில்
திசம்பர் 2017 – 2023
முன்னையவர்இராம் கோபால் மொகாலி
பின்னவர்அசோக் திவாரி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
வேலைஅரசியல்வாதி

மிருதுளா ஜெய்சுவால் (Mridula Jaiswal) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியின் மேனாள் மாநகரத் தந்தையும் ஆவார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஜெய்சுவால் ஒரு பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி. இவர் 2017 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியின் மாநகரத் தந்தை ஆனார். மாநகராட்சி தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளர் சாலினி யாதவை 78,843 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2]

வாழிடம்[தொகு]

ஜெய்சுவால் வாரணாசியில் உள்ள சிக்ராவில் "காந்தி ஆலை சாலை"க்கு அருகில் வசிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருதுளா_ஜெய்சுவால்&oldid=3890433" இலிருந்து மீள்விக்கப்பட்டது