மிரியம் நீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிரியம் நீ
Cricket no pic.png
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 8 6
ஓட்டங்கள் 319 86
துடுப்பாட்ட சராசரி 26.58 28.66
100கள்/50கள் 0/3 0/0
அதியுயர் புள்ளி 96 30*
பந்துவீச்சுகள் 2274 282
வீழ்த்தல்கள் 35 8
பந்துவீச்சு சராசரி 16.28 16.25
5 வீழ்./ஆட்டப்பகுதி 2 0
10 வீழ்./போட்டி 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/35 4/26
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 4/- 2/-

நவம்பர் 14, 2007 தரவுப்படி மூலம்: Cricinfo

'மிரியம் நீ (Miriam Knee, பிறப்பு: சனவரி 19 1938), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961 - 1972 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973/74 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரியம்_நீ&oldid=2720707" இருந்து மீள்விக்கப்பட்டது