மிராந்தா கேர்
மிராந்தா கேர் | |
---|---|
![]() | |
பிறப்பு | மிராந்தா கேர் சிட்னி, ஆஸ்திரேலியா |
உயரம் | 1.75 m (5 ft 9 in) |
முடியின் நிறம் | பழுப்பு |
கண் நிறம் | நீலம் |
வாழ்க்கை துணை | ஆர்லாந்தோ புளூம் (2010–தற்போது) |
மிராந்தா மே கேர் என்பவர் 1983ஆம் ஆண்டு ஏபிரல் திங்கள் 20ஆம் தேதி பிறந்தார். இவர் ஆத்திரேலியவை சேர்ந்த ஒரு அழகி ஆவார். இவரது 13ஆம் வயது முதல் இவர் மாடலாக உள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு ஆங்கில திரைப்படநடிகர் ஆர்லாந்தோ புளூமை மணந்தார்.