மியாசாக்கி மாகாணம்
Jump to navigation
Jump to search
மியாசாக்கி (Miyazaki Prefecture (宮崎県) சப்பானின் கியூசு தீவிலுள்ள ஒரு மாகாணம். இதன் தலைநகரின் பெயரான மியாசாக்கி என்ற பெயராலேயே இம்மாகாணமும் அழைக்கப்படுகிறது. இது தீவின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.
ஆள்கூறுகள்: 32°1′N 131°21′E / 32.017°N 131.350°E / 32.017; 131.350