மின் தாள்
மின் தாள் அல்லது இ-தாள் (Electronic paper, e-paper) காகிதத் தாள் போன்ற தோற்றம் தரும் ஒரு திரை ஆகும். கணினித் திரையில் காண்பிக்க கூடிய நிகழ்படம், ஒளிப்படம், எழுத்து ஆகியவற்றை இதில் காண்பிக்கலாம். இது தற்சமயம் பரந்த சந்தைக்கு வரவில்லை எனினும் விரைவில் காகிதத் தாள்களுக்கு மாற்றாகலாம்.