மின்னுறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மின் உறுப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டிரான்சிஸ்டர் - மின்கூறு
டிரான்சிஸ்டரின் செயல்பாட்டுக்கு ஈடான - மாதிரி மின்சுற்று

மின்னுறுப்பு என்பது மின் சுற்றை ஆராய உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கணித மாதிரியாகும். சில பொதுவான மின்னுறுப்புகள்

ஒரு மின்சுற்று செயல்படும் முறையை அறிய, அதில் உள்ள அனைத்து மின்கூறுகளையும், அதற்கு ஈடான மின்னுறுப்புகளுள்ள, மின்சுற்றாக மாற்ற வேண்டும்.

(எ-க): ஒரு மின்சுற்றில் டிரான்சிஸ்டர் மின்கூறின், செயல்பாட்டை அறிய அதற்கு ஈடான, மின்னுறுப்புகள் மட்டுமே உள்ள மாதிரி-மின்சுற்றை உருவாக்க வேண்டும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னுறுப்பு&oldid=2110305" இலிருந்து மீள்விக்கப்பட்டது