உள்ளடக்கத்துக்குச் செல்

மின்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வேறு மின்கூறுகள்

மின்சுற்றில் பயன்படும் எந்தவொரு தனிப் பொருளும் மின்கூறாகும். மின்கூறுகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உடையதாகும். இம்முனைகள் மின்சுற்றுப் பலகையோடு இவற்றை பொருத்தி, ஒரு முழுமையான மின்சுற்றை ஏற்படுத்த உதவுகின்றன. மின்சுற்றின் செயல்பாட்டை அறிய உதவும் கணித-மாதிரிகளே மின்னுறுப்புகளாகும்.

சில மின்கூறுகள்,

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்கூறு&oldid=2745629" இலிருந்து மீள்விக்கப்பட்டது