மின்னழுத்தத் தளர்வு
மின்னழுத்தத் தளர்வு (ஆங்கிலம்: Voltage droop) என்பது ஒரு கருவி மின்னேற்றமடைவதால், வெளியீட்டு மின்னழுத்தம் (output voltage) திட்டமிட்டபடி வீழ்ச்சியடைய வைப்பது ஆகும். மின்னழுத்தச் சீர்மை சுற்றில் (voltage regulation circuit) இதனை செயல்படுத்துகையில், ஏற்ற மாறுபாடுகளின் தலை மேலிடம் கூடுகிறது.
ஆக்கவளமையொத்ததாக இது இருந்தாலும், ஒரு தொடர் மின்தடையத்தைச் (resistor) சீரிய வெளியீட்டிற்கும் (regulator output), மின்னேற்றத்திற்கும் இடையில் வைக்கப்படுகின்றது. மீகு வெளியீட்டு மின்சாரத்தில் (maximum output current) உள்ள மின்தடையத்தை, ஏற்றத்தினுள்ள வெளியீட்டு மின்னழுத்தம் (output voltage) ஏற்ற நுணுகமாக (acceptable minimum) இருக்கும் படித் தேர்வு செய்யப்படுகிறது. மறுதலையாக, வெளியீட்டு மின்சாரம் சுழியத்திற்கு அருகில் உள்ள போது, மின்னழுத்தம் மீகு மதிப்பிற்கு அருகில் இருக்கும்.