மினார் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மினார் ஈரோடுவிலிருந்து 1948ல் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • எம். ஏ. ரஹ்மான்.

இவர் ஒரு புகழ்பெற்ற இசுலாமிய எழுத்தாளரும்ää பத்திரிகையாளருமாவார்.

பொருள்[தொகு]

'மினார்' என்ற அரபுப் பதம் 'ஒளி' என்ற பொருளைத்தரும்.

உள்ளடக்கம்[தொகு]

சஞ்சிகையின் கருத்திற்கிணங்க இசுலாமிய சமூகத்தவரிடையே காணப்பட்ட மூடநம்பிக்கைகளைக் களையும் ஆக்கங்களைக் கொண்ட ஒரு இதழாக இது இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினார்_(சிற்றிதழ்)&oldid=737873" இலிருந்து மீள்விக்கப்பட்டது