உள்ளடக்கத்துக்குச் செல்

மிதவை விதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிதவை விதிகள் (Laws of floatation ) 1- மிதக்கும் பொருளின் அடர்த்தி அது எந்த பாய்மத்தில்- நீர்மத்தில்- மிதக்கிறதோ அதன் அடர்த்தியை விட குறைவாக இருக்கும்.

2- மிதக்கும் பொருளின் நிறை அதனால் விலக்கப்படும் நீர்மத்தின் நிறைக்குச் சம்மாகும்.

3-மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும் மிதக்கும் பொருளால் விலக்கப்படும் நீர்மத்தின் ஈர்ப்பு மையமும் ஒரே செங்குத்துக் கோட்டில் அமைந்திருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதவை_விதிகள்&oldid=3599609" இலிருந்து மீள்விக்கப்பட்டது