உள்ளடக்கத்துக்குச் செல்

மிதவாதக் கூட்டணிக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிதவாதக் கூட்டணிக் கட்சி (சுவீடிஷ் மொழி: (சுவீடிய: Moderata samlingspartiet [mʊdɛˈrɑ̌ːta ˈsâmːlɪŋspaˌʈiːɛt] (கேட்க)[1]) என்பது சுவீடன் நாட்டிலுள்ள ஓர் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1904-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் பிரெடிக் ரெயின்பீல்ட் ஆவார். இதன் இளையோர் அமைப்பு மிதவாத இளைஞர் அணி (Moderata Ungdomsförbundet) எனப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 1456014 வாக்குகளைப் (26.23%,) பெற்ற இக் கட்சி 97 இடங்களை வென்றது.

இந்தக் கட்சிக்கு ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் 4 இடங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Moderate Youth League". Moderata Ungdomsförbundet (MUF) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.

வெளி இணைப்புகள்

[தொகு]