மிகவும் வயதான மரம்
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மிகவும் வயதான மரம்[தொகு]
வகைப்பாடு[தொகு]
தாவரவியல் பெயர் : திராசினா திராக்கா Draceaena draco
குடும்பம் : லில்லியேசியீ
(Lilliaceae)
இதரப் பெயர் : ட்ராகன் மரம் (Dragon tree)
மரத்தின் அமைவு[தொகு]
மெதுவாக வளரக்கூடிய மரம். ஒரு விதையிலைத் தாவர வகையைச் சார்ந்தது. இது 70 அடி உயரம் வளரக்கூடியது. அடிப்பகுதி பருத்து தடிமனாக 13 அடி விட்டம் உடையது. இதனுடைய இலைகள் 1.5 முதல் இம்மரம் 30 வருடம் ஆனப் பிறகுத்தான் கிளைவிடும். ஆதன் பிறகே பூக்கும். பூக்கள் பச்சை நிறத்தில் இருக்கும். இதனுடைய கனி சிவந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
காணப்படும் பகுதிகள்[தொகு]
இம்மரம் கேனரித் தீவுகளில் உள்ளன. மிகவும் வயதான மரம் டேனிரிபி என்கிற இடத்தில் உள்ளது. இதுவே உலகின் மிக வயதான மரமாகும். இதற்கு 6000 ஆண்டுகள் வயது ஆகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடிப்பகுதியில் கிடைக்கும் ரெசின் பெண்ட்ராகனின் ரத்தம் போல் உள்ளது. இதிலிருந்து பலப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.
மேற்கோள்[தொகு]
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001