மா. கருப்பண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மா. கருப்பண்ணன் (பிறப்பு ஏப்ரல் 4 1944) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு இதழாசிரியரும் கூட. இவரின் புனைப்பெயர் மா. திருமாறன்

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

இவர் 1962 முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகளை எழுதியுள்ளார். மலேசிய தேசிய பத்திரிகைளிலும் இதழ்களிலும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

"மிகு பழந் தமிழகம்"

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._கருப்பண்ணன்&oldid=2715540" இருந்து மீள்விக்கப்பட்டது