மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு
மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு logo
மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு - அடையாளச்சின்னம்
நாடு/பகுதி மாலைத்தீவுகள்
குறியீடுMDV
உருவாக்கப்பட்டது1985
ஏற்பளிக்கப்பட்டது1985
கண்டக்
கழகம்
ஆசிய ஒலிம்பிக்கு மன்றம்
தலைவர்மொகமது சவீட்[1]
பொதுச் செயலாளர்அகமது மர்சூக்[1]
இணையத்தளம்http://www.nocmaldives.org

மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு (Maldives Olympic Committee) என்பது மாலத்தீவுகளின் சார்பாக அமைக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் குழுவாகும். பன்னாட்டு ஒலிம்பிக் குழு இக்குழுவிற்காக வழங்கியுள்ள குறியீடு: MDV ஆகும். பொதுநலவாய விளையாட்டுக்கள் போட்டியில் மாலத்தீவுகள் பங்கேற்கவும் இக்குழுவே பொறுப்பு வகிக்கிறது.[2]

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளில் மாலத்தீவு பங்கேற்றது. மாலத்தீவுகளின் விளையாட்டு வீரர்கள், ஐக்கிய இராச்சியத்தின் பெட்போர்டு நகரில் தளம் அமைப்பதற்கு மாலத்தீவு ஒலிம்பிக் குழு தேர்வு செய்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]