மார்ஸ் அட்டாக் (திரைப்படம்)
Appearance
மார்ஸ் அட்டாக் | |
---|---|
![]() | |
இயக்கம் | டிம் பேர்ட்டன் |
தயாரிப்பு | டிம் பேர்ட்டன் பௌல் டீசன் வார்னர் பிரோஸ் |
கதை | லென் பிரௌன் வுடி ஜெல்மன் |
இசை | டானி எல்ஃப்மன் |
நடிப்பு | ஜாக் நிகோல்சன் பியர்ஸ் பிரோஸ்னன் கிலென் குலோஸ் டானி டெவிதோ |
வெளியீடு | 1996 |
ஓட்டம் | 106 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
மார்ஸ் அட்டாக் (Mars Attack) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.டிம் பேர்ட்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜாக் நிகோல்சன்,பியர்ஸ் பிரோஸ்னன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வகை
[தொகு]அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்த செவ்வாய்க் கிரகவாசிகள் பூமியைத் தாக்க வருகிறார்கள். மனிதர்கள் அவர்களின் தாக்குதலை சமாளித்துத் தப்பிப்பதே மார்ஸ் அட்டாக் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.