மார்லன் டெக்ஸ்ரா
மார்லன் டெக்ஸ்ரா | |
---|---|
![]() Ermanno Scervino SS 2012 Fashion Show | |
பிறப்பு | மார்லன் லூயி டெக்ஸ்ரா செப்டம்பர் 16, 1991 சாண்டா கத்ரீனா, பிரேசில் |
வடிவழகுவியல் தகவல் | |
உயரம் | 1.88 மீட்டர்கள் (6 அடி 2 அங்) |
முடியின் நிறம் | பிரவுன் |
முகமை | Wilhelmina Models |
மார்லன் லூயி டெக்ஸ்ரா (பிறப்பு செப்டம்பர் 16, 1991) ஒரு பிரேசில் நாட்டு விளம்பர நடிகர். இவர் போர்த்துகீசியம், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விளம்பர நடிகராக உள்ளார். மற்றும் இவர் Santa Catarina வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]மார்லன் செப்டம்பர் 16, 1991ம் ஆண்டு சாண்டா கத்ரீனா, பிரேசில்லில் பிறந்தார். இவர் அரை போர்த்துகீசியம், அமெரிக்க முதற்குடிமக்கள், ஜப்பான் இனத்தை சேர்ந்தவர் ஆவார். மற்றும் இவர் Santa Catarina வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.[1][2][3]
தொழில்
[தொகு]மார்லன் தனது பாட்டியின் நண்பன் ஆண்டர்சன் மூலம் விளம்பர துறைக்கு அறிமுகமானார். ஆண்டர்சன் ஒரு விளம்பர நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் உரிமையாளர் மற்றும் குடும்ப நண்பர் ஆவார். இவர் Emporio Armani, Dolce & Gabbana, DSquared, Roberto Cavalli, Jean Paul Gaultier உட்பட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்து இருகின்றார் என்பது குறிப்படத்தக்கது.
சாதனைகள்
[தொகு]இவர் தற்போது முதல் 50 சர்வதேச ஆண் விளம்பர நடிகர் (ஆண் மாதிரி) Models.com பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். TFS உடை விருதுகள் 2013ம் ஆண்டின் வெற்றியாளர்: சிறந்த ஆண் மாதிரி - மார்லன் டெக்ஸ்ரா. 2011ம் ஆண்டு மார்லன் டெக்ஸ்ரா சிறந்த ஆண் மாதிரி நடிகர் என Client என்ற பத்திரிகையில் வெளியானது.
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ Lado A Magazine: Marlon Teixeira é o modelo da vez பரணிடப்பட்டது 2017-09-29 at the வந்தவழி இயந்திரம் (13 January 2009) (போர்த்துக்கேயம்)
- ↑ iG Gente: Marlon Teixeira: top model brasilero பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (1 February 2010) (போர்த்துக்கேயம்)
- ↑ UOL Chic: Uma rapidinha com Marlon Teixeira: brasileiro mais bem cotado do ranking Models.com fala sobre carreira e surf பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம் (31 May 2011) (போர்த்துக்கேயம்)