மார்தா காப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மார்தா காப் (Martha Copp) என்பவர் ஒரு அமெரிக்க சமூகவியலாளர் ஆவார். அவர் கிழக்கு டென்னசி மாநில பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் பேராசிரியர் ஆவார் (ETSU). குறியீட்டு ஊடாடல்,[1] உணர்ச்சி மேலாண்மை கோட்பாடு[2] ஆகியவற்றில் இவரின் பணிக்காகவும், மாணவர்களுக்கு கற்பித்தலுக்காகவும் அறியப்படுகிறார்.

தேர்வுசெய்யப்பட்ட வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்s[தொகு]

  1. Stets, Jan E.; Jonathan H. Turner (2007). "Introduction". Handbook of the Sociology of Emotions. Springer. பக். 1-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-73991-5. 
  2. Weed, Emil; Lynn Smith-Lovin (2016). "Theory in Sociology of Emotions". in Seth Abrutyn. Handbook of Contemporary Sociological Theory. Springer. பக். 417–418. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-32250-6. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்தா_காப்&oldid=2720690" இருந்து மீள்விக்கப்பட்டது