மார்க்கோ போலோ பாலச் சம்பவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்கோ போலோ பாலச் சம்பவம்
இரண்டாவது சீன-சப்பான் போரின் பகுதி
நாள் சூலை 7–9, 1937
இடம் பீஜிங் அருகில்
யாருக்கும் வெற்றியில்லை. சீனப் படைகள் பின்வாங்கின. சப்பானியப் படைகள் பீஜிங் நகரை நோக்கி முன்னேறின[1]
பிரிவினர்
Flag of the Republic of China Army.svg சீனக் குடியரசு சப்பான் ஜப்பான் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
Flag of the Republic of China Army.svg சாங் சீயுவான்

Flag of the Republic of China Army.svg குவின் டேசுன் (பீஜிங் நகர மேயர்)

War flag of the Imperial Japanese Army.svg கானிசிரோ டஷீரோ
பலம்
100[1] 5,600[2]
இழப்புகள்
96 (மாண்டவர்)[1] 660 (மாண்டவர்)[1]

மார்க்கோ போலோ பாலச் சம்பவம் (Marco Polo Bridge Incident) என்பது 1937ம் ஆண்டு சீனக் குடியரசின் தேசீயவாதப் புரட்சி இராணுவத்தின் படைகளுக்கும் சப்பான் பேரரசின் படைகளுக்கும் இடையில் நடந்த மோதலைக் குறிக்கும். இச்சம்பவமே இரண்டாவது சீன-சப்பான் போரின் (1937-45) துவக்கமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 中国历史常识 Common Knowledge about Chinese History pp 185 ISBN 962-8746-47-2
  2. Japanese War History library (Senshi-sousyo)No.86 [Sino-incident army operations 1 until 1938 Jan.] Page138

ஆள்கூறுகள்: 39°50′57″N 116°12′47″E / 39.84917°N 116.21306°E / 39.84917; 116.21306