மாயமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயமணி
இயக்கம்பாபுபாய் மிஸ்திரி
தயாரிப்புபண்டிட் மாதுர்
பச்சுபாய் மிஸ்திரி
இசைலட்சுமிகாந்த் பியாரிலால்
நடிப்புமஹிபால், கீதாஞ்சலி
ஒளிப்பதிவுபீட்டர் பெரைரா
படத்தொகுப்புகமலாகர் கர்க்கானிஸ்
வெளியீடு1964 (1964)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாயமணி 1964 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதன் மூலப் படம் இந்தி மொழியில் 1963 ஆம் ஆண்டு பரஸ்மணி என்ற பெயரில் வெளியானது. பாபுபாய் மிஸ்திரி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் மஹிபால், கீதாஞ்சலி ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். லட்சுமிகாந்த் பியாரிலால் இசையமைத்திருந்தனர்.

குறிப்புகள்[தொகு]

கீதாஞ்சலி தென்னிந்திய நடிகை ஆவார். இந்தப் படத்தில் பரத நாட்டியம் ஆடியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171226132910/http://www.lakshmansruthi.com/cineprofiles/1964.asp. பார்த்த நாள்: 2022-07-26. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயமணி&oldid=3842475" இலிருந்து மீள்விக்கப்பட்டது