உள்ளடக்கத்துக்குச் செல்

மாமிடிபூடி வெங்கடரங்கய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாமிடிபுடி வெங்கடரங்கைய்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாமிடிபூடி வெங்கடரங்கய்யா
பிறப்புசனவரி 8, 1889
புரிணி, நெல்லூர் மாவட்டம்
இறப்புசனவரி 13, 1982
சிக்கந்தராபாத்
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
கல்விஇளங்கலா, முதுகலை
கல்வி நிலையம்பச்சையப்பன் கல்லூரி
சென்னைப் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சங்கிரக ஆந்திர விஞ்ஞான கோசம்
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்ம பூசன்
துணைவர்வெங்கம்மா

மாமிடிபூடி வெங்கடரங்கய்யா (தெலுங்கு: మామిడిపూడి వెంకటరంగయ్య; ஆங்கிலம்: Mamidipudi Venkatarangayya) என்பவர் பிரபலமான தெலுங்கு எழுத்தாளர் ஆவார். இவர் 1889ஆம் ஆண்டில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவூர் வட்டத்துக்கு உட்பட்ட புரிணி என்ற ஊரில் பிறந்தார். 1968ஆம் ஆண்டில், இவருக்கு பத்மபூசன் விருது வழங்கப்பட்டது. இவர் சங்கிரக ஆந்திர விஞ்ஞான கோசம் என்ற நூலை எழுதியுள்ளார்.

கல்வி

[தொகு]

இவர் பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

நூல்கள்

[தொகு]
  • மன பரிபாலகுலு (1962)
  • மன சாசன சபாலு (1963)
  • ஆந்திராலோ சுவதந்த்ரிய சமரமு

மூலங்கள்

[தொகு]