மாப்பிள்ளை விநாயகர்
தோற்றம்
| மாப்பிள்ளை விநாயகர் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சிறீராம் பத்மநாபன் |
| இசை | அபிசேக் லாரன்ஸ் |
| நடிப்பு | ஜீவா Rashmi Gautam சந்தானம் |
| ஒளிப்பதிவு | சி. ஆர். மரா |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாப்பிள்ளை விநாயகர் இந்தியாவின் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சிறீராம் பத்மநாபன் இயக்கினார். இதில் ஜீவா, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
