மாப்பசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான்
Guy de Maupassant fotograferad av Félix Nadar 1888.jpg
பிறப்புஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான்
ஆகத்து 5, 1850( 1850-08-05)
இறப்பு6 சூலை 1893( 1893-07-06) (அகவை 42)
அடக்கத்தலம்Montparnasse Cemetery
தொழில்சிறுகதை எழுத்தாளர்
தேசியம்ஃபிரான்சு
வகைஇயற்கை
கையொப்பம்
Guy de Maupasant Signature.png

ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான் (Henri René Albert Guy de Maupassant, பிரெஞ்சு பலுக்கல்: gi d(ə) mo.pa.ˈsɑ̃ ; 5 ஆகத்து 1850 – 6 சூலை 1893) 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார்.ஃபிரான்சின் வடக்கில் உள்ள நார்மாண்டியிலுள்ள துறைமுக நகரம் ஒன்றில் 1850-இல் மாப்பசான் பிறந்தார். இவரது 13 ஆம் வயதில் இவரது பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. மாப்பசானின் தாய் இலக்கிய அறிவும் ஆர்வமும் உடையவர்.

பட்டப்படிப்பு முடித்த மாப்பசான் பெர்சியாவிக்கு எதிரான ஃபிரெஞ்சுப் போரில் பங்கேற்றார். பின்னர் ஃபிரெஞ்சு அரசில் எழுத்தராய்ப் பணியமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில் எழுதத் துவங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பசான்&oldid=1443101" இருந்து மீள்விக்கப்பட்டது