மாட் பென்னட்
தோற்றம்
மாட் பென்னட் Matt Bennett | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 13, 1991 நியூயார்க், அமெரிக்கா |
| பணி | நடிகர், பாடகர், பாடலாசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 2009–இன்று வரை |
மாட் பென்னட் (ஆங்கிலம்: Matt Bennett) (பிறப்பு: நவம்பர் 13, 1991) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் விக்டோரியஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.