மாக்ஸ் மார்டினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாக்ஸ் மார்டினி
Max Martini 090423-A-9488J-005.jpg
பிறப்புதிசம்பர் 11, 1969 (1969-12-11) (அகவை 50)
நியூ யோர்க்
அமெரிக்கா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1981–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கிம் ரேச்டேல் (1997–இன்று வரை )
பிள்ளைகள்2

மாக்ஸ் மார்டினி (Max Martini, பிறப்பு: டிசம்பர் 11, 1969) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் சேவிங் பிறைவேட் றையன், பசிபிக் ரிம், கேப்டன் பிலிப்ஸ், சபோடேஜ், பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மாக்ஸ் மார்டினி டிசம்பர் 11, 1969ஆம் ஆண்டு நியூ யோர்க், அமெரிக்காவில் பிறந்தார்.[1] இவர் கனடா, அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற இடங்களில் வளர்ந்தார்.

திரைப்படங்கள்[தொகு]

சின்னத்திரை[தொகு]

  • 2002: டேகின்
  • 2003: 24
  • 2010: டார்க் ப்ளூ
  • 2011-2012: ரிவெஞ்ச்
  • 2011: கிரிமினல் மைண்ட்ஸ்
  • 2014: கிரிசிஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Family `Unit' time in the Valley". Articles.latimes.com (2007-02-15). பார்த்த நாள் 2013-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்ஸ்_மார்டினி&oldid=2905368" இருந்து மீள்விக்கப்பட்டது