மாகே தொடர்வண்டி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாகி தொடர்வண்டி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

மாகி தொடர்வண்டி நிலையம் புதுவை யூனியன் பிரதேசத்தின் ஆட்சிக்கு உட்பட்ட மாகி பகுதியில் உள்ளது. மாகி தொடர்வண்டி நிலையத்தில் இரண்டு மேடைகள் உள்ளன. தன்னியக்க பணவழங்கி இயந்திரம் ஒன்றும் நிலையத்தின் வெளிபகுதியில் உள்ளது.

இயக்கம்[தொகு]

மாகி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தொடர்வண்டிகளும், வந்து சேரும் தொடர்வண்டிகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன[1]. [2]

எண் தொடர்வண்டி எண் புறப்படும் இடம் சேரும் இடம் தொடர்வண்டி பெயர் செயல்படும் நாட்கள்
1. 12685 சென்னை மங்களூர் சென்னை மங்களூர் அதிவேக விரைவு தொடர்வண்டி தினசரி (7 நாட்களும்)
2. 16855 புதுச்சேரி மங்களூர் சென்னை மங்களூர் அதிவேக விரைவு தொடர்வண்டி வெள்ளி மட்டும்
3. 16857 புதுச்சேரி மங்களூர் சென்னை மங்களூர் அதிவேக விரைவு தொடர்வண்டி ஞாயிறு மட்டும்
4. 56653 கோழிக்கோடு கண்ணூர் கோழிக்கோடு கண்ணூர் பயணிகள் தொடர்வண்டி ஞாயிறு மட்டும்
5. 16629 திருவனந்தபுரம் மங்களூர் மலபார் எக்ஸ்பிரஸ் தினசரி (7 நாட்களும்)

சான்றுகள்[தொகு]