மலபார் எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலபார் எக்ஸ்பிரஸ்
கண்ணோட்டம்
நடத்துனர்(கள்)இந்திய ரயில்வே
வழி
தொடக்கம்மங்களூர் சென்ட்ரல்
இடைநிறுத்தங்கள்54
முடிவுதிருவனந்தபுரம் சென்ட்ரல்
ஓடும் தூரம்634 km (394 mi)
சராசரி பயண நேரம்14 மணி, 40 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்16629 / 16630
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)3 அடுக்கு மற்றும் 2 அடுக்குக் குளிர்சாதனப் பெட்டிகள், முதல் வகுப்பு, ஸ்லீப்பர் பெட்டிகள், பொதுவகைப் பெட்டிகள்
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்No
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு7
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)

மலபார் எக்ஸ்பிரஸ் (ஆங்கிலம்: Malabar Express, மலையாளம்: മലബാര്‍ എക്സ്പ്രസ്സ്‌) என்பது இந்தியாவின் தென்மேற்குப் பகுதியான மலபார் கடற்கரைப் பகுதியில் ஓடும் தொடர்வண்டி ஆகும். இது மங்களூர் சென்ட்ரல் நிலையத்திற்கும் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்திற்கும் இடையே செல்லும். வட கேரளத்தையும் தென் கேரளத்தையும் இத்தொடர்வண்டி இணைக்கிறது. இத்தொடர்வண்டி முதலில் சென்னைக்கும் மலபாருக்கும் இடையே இயக்கப்பட்டது. மொத்தப் பயணத் தொலைவு 634 கிலோமீட்டர்கள் ஆகும்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_எக்ஸ்பிரஸ்&oldid=2228708" இருந்து மீள்விக்கப்பட்டது