மஹர்
Appearance
மஹர் (Mahar) எனப்படுவோர் இந்திய மாநிலமான மகாராஷ்ட்ரா பகுதியிலும் வாழும் ஒரு சாதியினர் ஆவார்[1][2].மஹர் இனத்தவர்களின் தாய்மொழி மராத்தி ஆகும்[3] .மஹர் சமூகத்தினர் சுமார் 16 இந்திய மாநிலங்களில் பட்டியல் இனத்தவர்களாக உள்ளனர்.இவர்கள் சத்திரபதி சிவாஜி மகாராஜ் படையில் படை வீரர்களாக இருந்துள்ளனர்[4] [5]. அம்பேத்கரின் வழிகாட்டுதலில் படி மஹர் சமூகத்தினர் பௌத்தம் சமயம் பின்பற்றினர்[6][7]. மகாராஷ்ட்ரா மக்கள் தொகையில் சுமார் 9 % மஹர் சமூகத்தினர் உள்ளனர்[8]
மஹர் சமூக பெண் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
மகாராஷ்ட்ரா | |
மொழி(கள்) | |
மராத்தி | |
சமயங்கள் | |
இந்து , பௌத்தம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மாங் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fred Clothey (2007). Religion in India: A Historical Introduction. Psychology Press. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-94023-8.
- ↑ "State wise list of Scheduled Castes updated up to 26-10-2017". MSJE, Government of India. 26 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ Census of India, 1961: Mysore. Global Vision Publishing House. 1974. p. 163.
Marathi is the mothertongue of the Mahars who dwell in villages and towns very close to the Mysore - Maharashtra border
- ↑ White, Richard B. (1994). "The Mahar Movement's Military Component". SAGAR: South Asia Graduate Research Journal 1 (1): 39–60. https://repositories.lib.utexas.edu/bitstream/handle/2152/23002/Sagar-I.1.pdf?sequence=2&isAllowed=y.
- ↑ Shinoda, Takashi, ed. (2002). The other Gujarat. Mumbai: Popular Prakashan. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8171548741.
- ↑ Jaffrelot, Christophe (2005). "The 'Solution' of Conversion". Dr Ambedkar and Untouchability: Analysing and Fighting Caste. Orient Blackswan Publisher. pp. 119–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8178241560.
- ↑ Zelliot, Eleanor (1978). "Religion and Legitimation in the Mahar Movement". In Smith, Bardwell L. (ed.). Religion and the Legitimation of Power in South Asia. Leiden: Brill. pp. 88–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004056742.
- ↑ Mahesh Ambedkar, ed. (2016). The Architect of Modern India: Dr. Bhimrao Ambedkar.