மழைநீர் சேகரிப்பு வலைத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மழைநீர் சேகரிப்பு இணையத்தளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மழைநீர் சேமிப்புக்கான இந்தியாவின் பிரத்யோகமான இணையத்தளம்
Rain water harvesting.JPG
உரலிwww.aboutrainwaterharvesting.com
தளத்தின் வகைதகவல்
வெளியீடு2001
தற்போதைய நிலைசெயற்படுகிறது


மழைநீர் சேமிக்கும் திட்டத்தை தமிழ்நாடு 1990 இறுதியில் அமுல்படுத்தியது. அது தொடர்பான தகவல்களை கொண்ட அதிகாரபூர்வ இணையத்தளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதுதான் மழைநீர் சேமிப்புக்கான இந்தியாவின் பிரத்யோகமான இணையத்தளம்(http://www.aboutrainwaterharvesting.com/tamil/default2.htm). இந்த இணையத்தளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இங்கு மழைநீர் சேகரிப்பு முறை பற்றி ஒரு கையேடும் கிடைக்கிறது.