மளிகைக் கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துருக்கி

மளிகைக் கடை என்பது உணவுப் பொருட்களை விற்கும் கடை ஆகும். நாள்தோறும் பயன்படுத்தும் உணவுப் பண்டங்கள், இனிப்புகள், தின்பண்டங்கள் போன்றவற்றை விற்பர். மசாலாப் பொருள், குடைமிளகாய், தேநீர், காப்பி இறைச்சி, பால் பொருள் உள்ளிட்டவற்றையும் விற்பதுண்டு. சில நாடுகளில் குறிப்பிட்ட நாட்டின் உணவுப்பழக்கத்துக்கு ஏற்ற உணவை விற்பர். இந்தக் கடை அந்த நாட்டவர் கூடும் இடமாகவும் இருக்கும்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மளிகைக்_கடை&oldid=2177505" இருந்து மீள்விக்கப்பட்டது