மல்போர்க் கோட்டைமனை
Appearance
மல்போர்க் கோட்டைமனை Zamek w Malborku (போலியம்) Ordensburg Marienburg (செருமன் மொழி) | |
---|---|
![]() மல்போர்க் கோட்டைமனை | |
அமைவிடம் | மல்போர்க், போலந்து |
கட்டப்பட்டது | 13 ஆம் நூற்றாண்டு |
அலுவல் பெயர் | Castle of the Teutonic Order in Malbork |
வகை | கலாச்சாரம் |
வரன்முறை | ii, iii, iv |
தெரியப்பட்டது | 1997 (21 வது அமர்வு) |
உசாவு எண் | 847 |
State Party | ![]() |
Region | ஐரோப்பா, வட அமெரிக்கா |
மல்போர்க் கோட்டைமனை (Malbork Castle; மல்போர்கில் டெயுடோனிக் (செருமானிய) ஆணையின் கோட்டைமனை; Castle of the Teutonic Order in Malbork)[1] என்பது உலகிலுள்ள தரைமேற்பரப்பில் உள்ள கோட்டைமனைகளில் பெரியது ஆகும்.[2] இது சிலுவைப் போர் வீரர்களின் செருமானிய கத்தோலிக்க சமய ஆணையின்படி டெயுடோனிக் (செருமானிய) வீரர்களால் கட்டப்பட்டது. இவ்வாணை மரியாளின் கோட்டைமனை என்ற பெயரைக் கொண்டிருந்தது. இதைச் சூழவுள்ள நகர் மரியாளின் கோட்டைமனை என்ற அர்த்தத்தையுடைய "மரின்பேர்க்" என அழைக்கப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Castle of the Teutonic Order in Malbork - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. 1997-12-07. பார்க்கப்பட்ட நாள் 2012-07-25.
- ↑ Malbork Castle (with an area of 143,591 square meters), the largest castle in the world by KML Area Calculator. Touropia, the Travel List Website: "10 Largest Castles in the World." Accessed 6 April 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- மல்போர்க் கோட்டைமனை நூதனசாலை
- "Malbork", போலந்துக் கோட்டைமனைகள்
- The Malbork Castle Virtual Tour பரணிடப்பட்டது 2016-04-23 at the வந்தவழி இயந்திரம்