மலை ரெட்டி
Appearance
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம் ஒடிசா, தமிழ் நாடு மற்றும் தெலங்காணா | |
மொழி(கள்) | |
தெலுங்கு | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மலை ரெட்டி, அல்லது கொண்டா ரெட்டி (Konda Reddis) என்பவர்கள் தொல்மூத்த பழங்குடியினராவர். இவர்கள் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலங்காணா போன்ற பகுதியில் வாழுகிறார்கள்.[1] இவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது வேட்டையாடுதலும், தேன் சேகரிப்பதும் ஆகும். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தெலுங்கு மொழியைப் பேசுகிறார்கள். இந்து மதத்தைச் சார்ந்த ரெட்டி என்பவர்களுக்கும், இவர்களுக்கும் முற்றிலும் தொடர்பில்லாதவர்களாக உள்ளார்கள்.[2]
இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவர்கள் 432 மலைப் பகுதிகளில் வாழுவதாக கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of notified Scheduled Tribes" (PDF). Census India. pp. 21–22. Archived from the original (PDF) on 7 November 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
- ↑ "Tribes of India". publishing.cdlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-25.